வேசறுதல்
vaesaruthal
மனஞ்சோர்தல். 1. To be weary, fatigued; வருந்துதல். என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை (திருவாச. 6, 50). 2. To be vexed, distressed;
Tamil Lexicon
vācaṟu-
6 v. intr. cf. ஏசறு-. [T. vēsaṟu, K. bēsaṟu.]
1. To be weary, fatigued;
மனஞ்சோர்தல்.
2. To be vexed, distressed;
வருந்துதல். என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை (திருவாச. 6, 50).
DSAL