Tamil Dictionary 🔍

வேரறுத்தல்

vaeraruthal


அறக்கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்மூலமாக்குதல். அவர் வேரறுப்பென் வெருவன்மின் (கம்பரா. அகத்தியப். 22) To root out, extirpate;

Tamil Lexicon


அடிகெடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


vēr-aṟu-
v. tr. வேர்1+.
To root out, extirpate;
நீர்மூலமாக்குதல். அவர் வேரறுப்பென் வெருவன்மின் (கம்பரா. அகத்தியப். 22)

DSAL


வேரறுத்தல் - ஒப்புமை - Similar