வறனுழத்தல்
varanulathal
நீரின்றி வருந்துதல் ; வறுமையுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரின்றி வருந்துதல். வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற் 16). 1. To suffer by drought; to wither for want of rain, as crops; வறுமையுறுதல். 2. To be stricken with poverty;
Tamil Lexicon
vaṟaṉ-uḻa-
v. intr. வறன்+.
1. To suffer by drought; to wither for want of rain, as crops;
நிரின்றி வருந்துதல். வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற் 16).
2. To be stricken with poverty;
வறுமையுறுதல்.
DSAL