வேர்த்தல்
vaerthal
வியர்த்தல் ; சினத்தல் ; அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வியர்-, 1. வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64). 1. To sweat, perspire. See வியர்-, 2. 2. To feel irritated. கோபித்தல். பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று (தேவா. 82, 7). 3. To be angry, indignant; அஞ்சுதல். வேர்த்தா ரதுகண்டு விசும்புறைவோர் (கம்பரா. அதிகா. 22). 4. To be afraid;
Tamil Lexicon
vēr-
11 v. intr. cf. வியர்-. [K. bēmer.]
1. To sweat, perspire.
See வியர்-, 1. வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64).
2. To feel irritated.
See வியர்-, 2.
3. To be angry, indignant;
கோபித்தல். பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று (தேவா. 82, 7).
4. To be afraid;
அஞ்சுதல். வேர்த்தா ரதுகண்டு விசும்புறைவோர் (கம்பரா. அதிகா. 22).
DSAL