Tamil Dictionary 🔍

வரையறுத்தல்

varaiyaruthal


கணித்தல் ; மதிப்பிடுதல் ; எல்லைப்படுத்துதல் ; வளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்ணயித்தல். மறைகளெல்லா முடிய வரையறுத் துணர்ந்து புகலினும் (வெங்கைக்க. 89). 1. To settle, decide, determine, ascertain; மதிப்பிடுதல். (பிங்.) 2. To estimate; எல்லைப்படுத்துதல். (சங். அக.) 3. To delimit; வளைத்தல். (யாழ். அக.) 4. To surround;

Tamil Lexicon


varai-y-aṟu-
v. tr. வரை+.
1. To settle, decide, determine, ascertain;
நிர்ணயித்தல். மறைகளெல்லா முடிய வரையறுத் துணர்ந்து புகலினும் (வெங்கைக்க. 89).

2. To estimate;
மதிப்பிடுதல். (பிங்.)

3. To delimit;
எல்லைப்படுத்துதல். (சங். அக.)

4. To surround;
வளைத்தல். (யாழ். அக.)

DSAL


வரையறுத்தல் - ஒப்புமை - Similar