வருஷித்தல்
varushithal
மழைபொழிதல். காரனந்தங் கோடி வருஷித்த தென (தாயு. திருவருள். 2). To rain; சொரிதல். To let fall in showers, as arrows, flowers, etc.;
Tamil Lexicon
varuṣi-
11 v. vrṣ. intr.
To let fall in showers, as arrows, flowers, etc.;
சொரிதல்.
varuṣi-
11 v. vrṣ tr.
To rain;
மழைபொழிதல். காரனந்தங் கோடி வருஷித்த தென (தாயு. திருவருள். 2).
DSAL