Tamil Dictionary 🔍

வருவித்தல்

varuvithal


வரச்செய்தல் ; வேண்டியது ஒன்றைப் பொருந்த விரித்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரச்செய்தல். 1. To cause to come; to fetch; to bring; to get, obtain; பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்து கொள்ளுதல். நுவலும் என்றதற்கு உலகம் நுவலும் என வருவிக்க (பதிற்றுப். 61, உரை). 2. (Gram.) To supply an ellipsis to complete the sense;

Tamil Lexicon


varuvi-
11 v. tr. Caus. of வா-.
1. To cause to come; to fetch; to bring; to get, obtain;
வரச்செய்தல்.

2. (Gram.) To supply an ellipsis to complete the sense;
பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்து கொள்ளுதல். நுவலும் என்றதற்கு உலகம் நுவலும் என வருவிக்க (பதிற்றுப். 61, உரை).

DSAL


வருவித்தல் - ஒப்புமை - Similar