வீடறுத்தல்
veedaruthal
வழக்கு முதலியன தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கு முதலியன திர்த்தல். வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன் (பொருந.188, உரை). To settle, as a case or dispute;
Tamil Lexicon
vīṭaṟu-
v. tr. வீடு+அறு-.
To settle, as a case or dispute;
வழக்கு முதலியன திர்த்தல். வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன் (பொருந.188, உரை).
DSAL