Tamil Dictionary 🔍

வெள்ளோலை

vellolai


எழுதப்படாத ஓலை ; முத்திரையிடப்படாத ஓலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதப்படாத ஓலை. வெள்ளோலை கண்பார்க்கக் கையா லெழுதானை (தனிப்பா. 1, 109, 49). Blank ōla; முத்திரை யிடப்பெறாத ஓலை. வெள்ளோலை யாதாரம். 2. Unstamped ōla;

Tamil Lexicon


, [veḷḷōlai] ''s.'' A blank ola.

Miron Winslow


veḷ-ḷ-ōlai
n. id.+.
Blank ōla;
எழுதப்படாத ஓலை. வெள்ளோலை கண்பார்க்கக் கையா லெழுதானை (தனிப்பா. 1, 109, 49).

2. Unstamped ōla;
முத்திரை யிடப்பெறாத ஓலை. வெள்ளோலை யாதாரம்.

DSAL


வெள்ளோலை - ஒப்புமை - Similar