வெள்ளோடு
vellodu
வெண்மையுடன் மஞ்சட்பச்சை நிறமும் இருபது அங்குல வளர்ச்சியுமுள்ள கடல்மீன்வகை. 2. Sea-fish, silvery yellowish green, attaining 20 in. in length, Trachynotus baillion; . 3. See வெண்கலம். வெள்ளோட்டுப் பாத்திரம். வெள்ளை மேலோடு. 1. White shell;
Tamil Lexicon
veḷ-ḷ-ōṭu
n. id.+.
1. White shell;
வெள்ளை மேலோடு.
2. Sea-fish, silvery yellowish green, attaining 20 in. in length, Trachynotus baillion;
வெண்மையுடன் மஞ்சட்பச்சை நிறமும் இருபது அங்குல வளர்ச்சியுமுள்ள கடல்மீன்வகை.
3. See வெண்கலம். வெள்ளோட்டுப் பாத்திரம்.
.
DSAL