Tamil Dictionary 🔍

வெள்ளிநிலை

vellinilai


துயர்தீரச் சுக்கிரன் மழைபெய்வித்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துயர்தீரச் சுக்கிரன் மழை பெய்வித்தலைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ. 9, 16.) Theme praising the planet šukra on his powers to cause rain and relieve distress;

Tamil Lexicon


veḷḷi-nilai
n. id.+. (Puṟap.)
Theme praising the planet šukra on his powers to cause rain and relieve distress;
துயர்தீரச் சுக்கிரன் மழை பெய்வித்தலைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ. 9, 16.)

DSAL


வெள்ளிநிலை - ஒப்புமை - Similar