Tamil Dictionary 🔍

வெள்ளிமலை

vellimalai


கயிலைமலை ; ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விசயார்த்தம், 1. (சூடா.) 2. (Jaina.) A mountain. கைலைமலை. (திவா.) வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப. 39). 1. Mt. Kailas;

Tamil Lexicon


veḷḷi-malai
n. id.+ மலை4.
1. Mt. Kailas;
கைலைமலை. (திவா.) வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப. 39).

2. (Jaina.) A mountain.
See விசயார்த்தம், 1. (சூடா.)

DSAL


வெள்ளிமலை - ஒப்புமை - Similar