Tamil Dictionary 🔍

வள்ளை

vallai


காண்க : வள்ளைப்பாட்டு ; ஒரு கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5). 2. Song in praise of a hero, sung by women when husking or hulling grain; கொடிவகை. மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2). 1. Creeping bind weed, I pomaea aquatica;

Tamil Lexicon


s. a water-plant and creeper, convolvulus repens; 2. a song sung by women at work.

J.P. Fabricius Dictionary


உலக்கைப்பாட்டு, ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vḷḷai] ''s.'' A water plant and creeper, Convolvulus repens, ஓர்கொடி. 2. A song used by women at work, உலக்கைப்பாட்டு.

Miron Winslow


vaḷḷai
n. prob. valli.
1. Creeping bind weed, I pomaea aquatica;
கொடிவகை. மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2).

2. Song in praise of a hero, sung by women when husking or hulling grain;
மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5).

DSAL


வள்ளை - ஒப்புமை - Similar