Tamil Dictionary 🔍

வெள்ளடை

vellatai


வெற்றிலை ; பரமாகாசம் ; ஒரு சிவதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை. வெள்ளடைத் தம்பல் (கம்பரா. கார்காண். 29). Betel; திருக்குருகாவூரிலுள்ள சிவன் கோயில். விளங்கொளி குருகாவூர் வெள்ளடை யுறைவானே (தேவா. 61, 10). 2. The šiva shrine at Tiru-k-kurukāvūr; பரமாகாசம். வேதனை தீர்தரு வெள்ளடை (திருமந். 1157). 1. The great cosmic space;

Tamil Lexicon


வெளி.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-aṭai
n. வெள்1+.
Betel;
வெற்றிலை. வெள்ளடைத் தம்பல் (கம்பரா. கார்காண். 29).

veḷḷaṭai
n. prob. வெள்ளிடை.
1. The great cosmic space;
பரமாகாசம். வேதனை தீர்தரு வெள்ளடை (திருமந். 1157).

2. The šiva shrine at Tiru-k-kurukāvūr;
திருக்குருகாவூரிலுள்ள சிவன் கோயில். விளங்கொளி குருகாவூர் வெள்ளடை யுறைவானே (தேவா. 61, 10).

DSAL


வெள்ளடை - ஒப்புமை - Similar