Tamil Dictionary 🔍

வெள்ளோசை

vellosai


வெண்பாவுக்குரிய ஓசை ; பாடும் போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம் ; பாடுகையில் தோன்றும் வெடித்தகுரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடும்போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம். இவற்றின் த்வனியில் வெள்ளோசையாய்க் கழியுண்பதில்லை (ஈடு, 5, 9, 6). 1. (Mus.) Discordant note; See பெருக்குரல். (திருவாலவா. 57, 26, கீழ்க்குறிப்பு. ) 2. Cracked voice. வெண்பாவுக்குரிய ஓசை. (கலித். 52, உரை.) 3. (Pros.) Rhythm peculiar to veṇpā;

Tamil Lexicon


veḷ-ḷ-ōcai
n. id.+ஓசை1.
1. (Mus.) Discordant note;
பாடும்போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம். இவற்றின் த்வனியில் வெள்ளோசையாய்க் கழியுண்பதில்லை (ஈடு, 5, 9, 6).

2. Cracked voice.
See பெருக்குரல். (திருவாலவா. 57, 26, கீழ்க்குறிப்பு. )

3. (Pros.) Rhythm peculiar to veṇpā;
வெண்பாவுக்குரிய ஓசை. (கலித். 52, உரை.)

DSAL


வெள்ளோசை - ஒப்புமை - Similar