வெள்ளை
vellai
வெண்மை ; பலராமன் ; சுண்ணாம்பு ; வெள்ளிநாணயவகை ; வயிரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று ; சங்கு ; கள் ; வேங்கைமரம் ; வெள்ளைத்துணி ; வெளுப்பு ; வெள்ளைமாடு ; வெள்ளாடு ; கபடமற்றவர் ; கபடமற்றது ; கருத்தாழமில்லாதது ; பொருள் வெளிப்படையானது ; வெண்பா ; இசையில் உண்டாம் வெளிற்றோசை ; புல்லிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளுப்பு. கோடியொரு வெள்ளை குமரி யொரு பிள்ளை. 18. Wash; வெள்ளைமாடு. பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளை (கலித். 104). 19. White cow or bull; வெள்ளாடு. துருவை வெள்ளையொடு விரைஇ (மலைபடு. 414). 20. Goat; வெள்ளாட்டுக்குட்டி. (W.) 21. Kid; சம்பாநெல்வகை. (G. Tn. D. I, 153.) 22. A variety of campā paddy; கபடமற்ற-வன்-வள்-து. வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை (கொன்றைவே.) . 23. Guileless person or animal; பற்றற்றவன். (ஈடு, 6, 1, 5, அரும்.) 24. Person who has no attachments; அறிவில்லாதவன். 25. Ignorant person; கருத்தாழமில்லாதது. நாவினில் விளையுமாற்ற நின் றிருவடிவினு மிகவெள்ளை யாகியது (பாரத. உலூகன்றூது. 4). 26. That which is superficial and not deep or profound; பொருள் வெளிப்படையானது. இந்தப்பாட்டு வெள்ளையா யிருக்கிறது. (W.) 27. That which is plain in meaning; வெண்பா. வெள்ளையுட் பிறதளை விரவா (யாப். 22). 28. (Pros.) Veṇpā metre; இசையில் உண்டாம் வெளிற்றோசை. வெள்ளை காகுளி (திருவிளை. விறகுவிற். 30). 29. (Mus.) Discordant note or sound; அற்பம். வெள்ளைமழை யென்றே விளம்பு (சினேந். 421). 30. Trifling; வெண்மை. வெள்ளை வெள்யாட்டுச்செச்சை (புறநா. 286). (பிங்.) 1. Whiteness; பலராமன். மேழிவலனுயர்த்த வெள்ளை (சிலப். 14, 9). 2. Balarāma; சுண்ணாம்பு. 3. Lime mortar, slaked lime for whitewash; சுண்ணாம்பு பால் மோர் என்ற மூன்று வெண்மையான பண்டங்கள். வேண்டாதவனிடத்திலும் வெள்ளை வாங்கலாம். 4. The three white things, viz; cuṇṇāmpu, pāl, mōr; வெள்ளிநாணயவகை. வெள்ளை வெள்ளை யென்பார்கள் மேதினியோர் (பணவிடு. 341). 5. A silver coin; வெள்ளீயம். (W.) 6. White lead; வயிரம். இது நல்ல வெள்ளை. Loc. 7. Diamond; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 8. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q. v.; சங்கு. (ஈடு, 6, 1, 5, அரும்.) 9. Conch; கள். (பிங்.) 10. Toddy; See மலைப்புன்கு. (L.) 11. Wight's Indian nettle. See வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) 12. A mineral poison. வைப்புப்பாஷாணவகை. (W.) 13. A prepared arsenic; . 14. See வெட்டை, 4, 5. (W.) வேங்கைமரம். (மலை.) 15. Indian kino tree; வெள்ளைத்துணி. 16. White cloth; cloth washed white; . 17. See வெள்ளையாடை.
Tamil Lexicon
s. whiteness, வெண்மை; 2. a sickness, the whites, வெட்டை; 3. chunam, சுண்ணாம்பு; 4. clothes washed by a dhoby; 5. plain-heartedness, தெளிவு. வெள்ளைக்கட்டு, -பூணு put on white garments. வெள்ளைக்கரு, the white of an egg. வெள்ளைக்கவி, a eulogist who gets another to begin his poem; 2. an ode thus composed. வெள்ளைக்காரன், -மனுஷன், a whiteman. வெள்ளைக்குப் போட, to give clothes to be washed by the dhoby. வெள்ளைச் சொல், a common word. வெள்ளைச் சோளம், white maize. வெள்ளைத் தமிழ், plain Tamil. வெள்ளைப் பாஷாணம், sublimate of mercury. வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, garlic. வெள்ளைப் போளம், myrrh. வெள்ளை யடிக்க, to whitewash. வெள்ளை யானை, a white elephant. வெள்ளையானையூர்தி, -வாரணன், Indra or Iyanar as conveyed on a white elephant. வெள்ளைவீச, to make signals, with a white flag to a vessel, etc. வெள்ளைவெளேர், perfectly white. வெள்ளை வைக்க, -பூசு, to polish with slaked lime.
J.P. Fabricius Dictionary
veLLe வெள்ளெ white, whiteness; innocence
David W. McAlpin
veḷḷai
n. வெண்-மை. [T. M. veḷḷa.]
1. Whiteness;
வெண்மை. வெள்ளை வெள்யாட்டுச்செச்சை (புறநா. 286). (பிங்.)
2. Balarāma;
பலராமன். மேழிவலனுயர்த்த வெள்ளை (சிலப். 14, 9).
3. Lime mortar, slaked lime for whitewash;
சுண்ணாம்பு.
4. The three white things, viz; cuṇṇāmpu, pāl, mōr;
சுண்ணாம்பு பால் மோர் என்ற மூன்று வெண்மையான பண்டங்கள். வேண்டாதவனிடத்திலும் வெள்ளை வாங்கலாம்.
5. A silver coin;
வெள்ளிநாணயவகை. வெள்ளை வெள்ளை யென்பார்கள் மேதினியோர் (பணவிடு. 341).
6. White lead;
வெள்ளீயம். (W.)
7. Diamond;
வயிரம். இது நல்ல வெள்ளை. Loc.
8. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q. v.;
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
9. Conch;
சங்கு. (ஈடு, 6, 1, 5, அரும்.)
10. Toddy;
கள். (பிங்.)
11. Wight's Indian nettle.
See மலைப்புன்கு. (L.)
12. A mineral poison.
See வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.)
13. A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை. (W.)
14. See வெட்டை, 4, 5. (W.)
.
15. Indian kino tree;
வேங்கைமரம். (மலை.)
16. White cloth; cloth washed white;
வெள்ளைத்துணி.
17. See வெள்ளையாடை.
.
18. Wash;
வெளுப்பு. கோடியொரு வெள்ளை குமரி யொரு பிள்ளை.
19. White cow or bull;
வெள்ளைமாடு. பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளை (கலித். 104).
20. Goat;
வெள்ளாடு. துருவை வெள்ளையொடு விரைஇ (மலைபடு. 414).
21. Kid;
வெள்ளாட்டுக்குட்டி. (W.)
22. A variety of campā paddy;
சம்பாநெல்வகை. (G. Tn. D. I, 153.)
23. Guileless person or animal;
கபடமற்ற-வன்-வள்-து. வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை (கொன்றைவே.) .
24. Person who has no attachments;
பற்றற்றவன். (ஈடு, 6, 1, 5, அரும்.)
25. Ignorant person;
அறிவில்லாதவன்.
26. That which is superficial and not deep or profound;
கருத்தாழமில்லாதது. நாவினில் விளையுமாற்ற நின் றிருவடிவினு மிகவெள்ளை யாகியது (பாரத. உலூகன்றூது. 4).
27. That which is plain in meaning;
பொருள் வெளிப்படையானது. இந்தப்பாட்டு வெள்ளையா யிருக்கிறது. (W.)
28. (Pros.) Veṇpā metre;
வெண்பா. வெள்ளையுட் பிறதளை விரவா (யாப். 22).
29. (Mus.) Discordant note or
DSAL