வெள்ளைமை
vellaimai
அறிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மை. வெள்ளைமை கலந்த . . . புன் சொன்மாற்றம் (பெருங். இலாவாண. 19, 21). Ignorance; ஈயவெள்ளை. Pond. White lead;
Tamil Lexicon
veḷḷaimai
n. id.
Ignorance;
அறிவின்மை. வெள்ளைமை கலந்த . . . புன் சொன்மாற்றம் (பெருங். இலாவாண. 19, 21).
veḷḷaimai
n. id.
White lead;
ஈயவெள்ளை. Pond.
DSAL