வெள்ளிலை
vellilai
வெற்றிலை ; ஆயுதங்களின் அலகு ; வெள்ளிமடந்தைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேல் முதலிய ஆயுதத்தின் அலகு. வெள்ளிலை வேலினான் (சீவக. 328). Sharp edge, as of a spear; வெற்றிலை. வெள்ளிலைத்தம்பல் கண்டார் (கம்பரா. வரைக். 49). Betel leaf; . 2. See வெள்ளிமடந்தை. (L.)
Tamil Lexicon
veḷ-ḷ-ilai
n. வெள்1+.
Betel leaf;
வெற்றிலை. வெள்ளிலைத்தம்பல் கண்டார் (கம்பரா. வரைக். 49).
2. See வெள்ளிமடந்தை. (L.)
.
veḷ-ḷ-ilai
n. வெள்2+.
Sharp edge, as of a spear;
வேல் முதலிய ஆயுதத்தின் அலகு. வெள்ளிலை வேலினான் (சீவக. 328).
DSAL