Tamil Dictionary 🔍

வெள்ளடி

vellati


வெளிப்படை ; உள்ளீடின்மை ; பொது ; பொதுவானது ; வெறுங்கால் ; வெண்பாவுக்குரிய அடி ; வெருட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதாரணம். (W.) 4. Simplicity; உள்ளீடின்மை. (W.) 3. Emptiness; வெளிப்படை. (W.) 1. Openness; பகிரங்கம். Loc. 2. Publicity; வெருட்டு. (யாழ். அக.) Intimidation; வெண்பாவுக்குரிய அடி. (யாப். வி. 85, உரை.) 2. (Pros.) Metrical line pertaining to veṇpā; வெறுங்கால். 1. Bare foot, uncovered foot; சாதாரணமானது. 5. Anything simple, plain or common-place;

Tamil Lexicon


வெருட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-aṭi
n. id.+ அடு-. [T. velladi.]
1. Openness;
வெளிப்படை. (W.)

2. Publicity;
பகிரங்கம். Loc.

3. Emptiness;
உள்ளீடின்மை. (W.)

4. Simplicity;
சாதாரணம். (W.)

5. Anything simple, plain or common-place;
சாதாரணமானது.

veḷ-ḷ-aṭi
n. id.+ அடி3.
1. Bare foot, uncovered foot;
வெறுங்கால்.

2. (Pros.) Metrical line pertaining to veṇpā;
வெண்பாவுக்குரிய அடி. (யாப். வி. 85, உரை.)

veḷ-ḷ-aṭi
n. id.+ அடி2.
Intimidation;
வெருட்டு. (யாழ். அக.)

DSAL


வெள்ளடி - ஒப்புமை - Similar