வெள்ளையாடை
vellaiyaatai
கைம்பெண்டிர் உடுக்கும் வெள்ளைப்புடைவை ; வெண்மையான ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See வெள்ளைவேட்டி. விதவைகள் உடுக்கும் வெள்ளைப்புடவை. 1. White cloth worn by widows;
Tamil Lexicon
veḷḷai-y-āṭai
n. id.+ ஆடை1.
1. White cloth worn by widows;
விதவைகள் உடுக்கும் வெள்ளைப்புடவை.
2. See வெள்ளைவேட்டி.
.
DSAL