வெள்ளிடை
vellitai
வெளியிடம் ; வானம் ; இடைவெளி ; தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயம். நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10). 1. Atmospheric space; வெளியிடம். உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் (மணி. 6, 44). (பிங்.) 2. Open space; இடைவெளி. வெள்ளிடை யின்றாய். . . தொகுவார் (பிரமோத். 20, 25). 3. Intervening space; தெளிவு. 4. Clearness;
Tamil Lexicon
veḷ-ḷ-iṭai
n. id.+. இடை1.
1. Atmospheric space;
ஆகாயம். நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10).
2. Open space;
வெளியிடம். உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் (மணி. 6, 44). (பிங்.)
3. Intervening space;
இடைவெளி. வெள்ளிடை யின்றாய். . . தொகுவார் (பிரமோத். 20, 25).
4. Clearness;
தெளிவு.
DSAL