வெயர்த்தல்
veyarthal
வேர்வை நீருண்டாதல் ; சினத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேர்வை நீருண்டாதல். புனைநுதல் வெயர்க்க (பாரத. பன்னிரண். 47). 1. To perspire; கோபங்கொள்ளுதல். 2. To be angry, enraged;
Tamil Lexicon
veyar-
11 v. intr. cf. வியர்-. [K. bemar, Tu. begaru.]
1. To perspire;
வேர்வை நீருண்டாதல். புனைநுதல் வெயர்க்க (பாரத. பன்னிரண். 47).
2. To be angry, enraged;
கோபங்கொள்ளுதல்.
DSAL