Tamil Dictionary 🔍

வயிர்த்தல்

vayirthal


வயிரங்கொள்ளுதல் ; கோபங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிரங்கொள்ளுதல். வயிர்த்தனணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத.சம்பவ.102). To harden; செற்றங் கொள்ளுதல். To be angry; to bear grudge;

Tamil Lexicon


vayir-
11 v.intr. வயிரம்1.
To harden;
வயிரங்கொள்ளுதல். வயிர்த்தனணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத.சம்பவ.102).

vayir-
11 v. intr. வயிரம்2.
To be angry; to bear grudge;
செற்றங் கொள்ளுதல்.

DSAL


வயிர்த்தல் - ஒப்புமை - Similar