வியர்த்தல்
viyarthal
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல் ; கோபித்தல் ; உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல்.முயங்கயான் வியர்த்தன னென்றனள் (குறுந்.84). 1. To sweat, perspire; பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல். வியர்த்தலையமிகை நடுக்கெடுனாஅ (தொல்.பொ.260). 2. To feel irritated, as from envy; சீனங்கொள்ளுதல்.(பிங்.) 3. To be angry;
Tamil Lexicon
viyar-
11 v. intr. cf. வியர்-. [K. bemar.]
1. To sweat, perspire;
உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல்.முயங்கயான் வியர்த்தன னென்றனள் (குறுந்.84).
2. To feel irritated, as from envy;
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல். வியர்த்தலையமிகை நடுக்கெடுனாஅ (தொல்.பொ.260).
3. To be angry;
சீனங்கொள்ளுதல்.(பிங்.)
DSAL