Tamil Dictionary 🔍

செயிர்த்தல்

seyirthal


வெகுளுதல் ; வருத்துதல் ; குற்றஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெகுளுதல். செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் (புறநா. 226). 1. To be angry with, to show signs of anger; வருத்துதல். சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு (பொருந. 124). குற்றஞ்செய்தல். செயிர்த்தெழு தெவ்வர் (பொருந. 120). 2. To afflict, cause pain; --intr. To commit an offence;

Tamil Lexicon


சினத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


ceyir-,
11 v. of. jūr. tr.
1. To be angry with, to show signs of anger;
வெகுளுதல். செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் (புறநா. 226).

2. To afflict, cause pain; --intr. To commit an offence;
வருத்துதல். சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு (பொருந. 124). குற்றஞ்செய்தல். செயிர்த்தெழு தெவ்வர் (பொருந. 120).

DSAL


செயிர்த்தல் - ஒப்புமை - Similar