Tamil Dictionary 🔍

வளர்த்தல்

valarthal


பாதுகாத்தல் ; பெருக்குதல் ; காண்க : வளர்த்துதல் ; ஓம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருத்தியாக்குதல். 1. To cause to increase; பரிபாலித்தல். 2. To cherish, foster, bring up, as a child, animal, plant, etc., . 3. See வளர்த்து-.

Tamil Lexicon


vaḷar-
11 v. tr. Caus. of வளர்1-.
1. To cause to increase;
விருத்தியாக்குதல்.

2. To cherish, foster, bring up, as a child, animal, plant, etc.,
பரிபாலித்தல்.

3. See வளர்த்து-.
.

DSAL


வளர்த்தல் - ஒப்புமை - Similar