Tamil Dictionary 🔍

பெயர்த்தல்

peyarthal


போக்குதல் ; நிலைமாறச்செய்தல் ; அப்புறப்படுத்துதல் ; திருப்பிப்போடுதல் ; பிடுங்கல் ; கெடுத்தல் ; ஒடுங்கிக்கொள்ளுதல் ; பிரித்தல் ; மீட்குதல் ; வசூலித்தல் ; செலுத்துதல் ; விடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரித்தல். நாணடப் பெயர்த்த னமக்குமாங் கொல்லாது (கலித். 47). 8. To separate; மீட்குதல். நல்வளைத்தோளியைப் பெயர்க்கும் விச்சையின் (பெருங். வத்தவ. 6, 40). 9. To redeem, save, recover; வசூலித்தல். நூறு ரூபா பெயர்த்தேன். 10. To collect, realise; செலுத்துதல். இனிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்பது (கலித். 14). 11. To lead, push, drive; விடுத்தல். வெஞ்சரம் . . . இராகவன் சிலை நின்று பெயர்த்தான் (கம்பரா. முதற். 228). 12. To discharge; போக்குதல். உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள், 344). 1. To remove, displace, dislodge, dislocate, unseat; நிலைமாறச்செய்தல். சூறைமாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்கும் குழகன் (திருவாச. 3 , 12). 2. To dispel; to shake from its basis; அப்புறப்படுத்துதல். தென்னவற் பெயரிய . . . தொன்முதுகடவுள் (மதுரைக். 40). 3. To drive away, as foes; to remove from one place to another, as cattle; திருப்பிப்போடுதல். (யாழ். அக.) 4. To turn over, as a cake; பிடுங்குதல். 5. To uproot, as a plant; to force open, as a door; கெடுத்தல். பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10). 6. To blow up; to blast; to ruin; ஒடுக்கிக்கொள்ளுதல். பல்லுருவம் பெயர்த்துநீ (கலித். கடவுள்.). 7. To absorb, gather into one's self;

Tamil Lexicon


peyar-
11 v. tr. Caus. of பெயர்-.
1. To remove, displace, dislodge, dislocate, unseat;
போக்குதல். உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள், 344).

2. To dispel; to shake from its basis;
நிலைமாறச்செய்தல். சூறைமாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்கும் குழகன் (திருவாச. 3 , 12).

3. To drive away, as foes; to remove from one place to another, as cattle;
அப்புறப்படுத்துதல். தென்னவற் பெயரிய . . . தொன்முதுகடவுள் (மதுரைக். 40).

4. To turn over, as a cake;
திருப்பிப்போடுதல். (யாழ். அக.)

5. To uproot, as a plant; to force open, as a door;
பிடுங்குதல்.

6. To blow up; to blast; to ruin;
கெடுத்தல். பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10).

7. To absorb, gather into one's self;
ஒடுக்கிக்கொள்ளுதல். பல்லுருவம் பெயர்த்துநீ (கலித். கடவுள்.).

8. To separate;
பிரித்தல். நாணடப் பெயர்த்த னமக்குமாங் கொல்லாது (கலித். 47).

9. To redeem, save, recover;
மீட்குதல். நல்வளைத்தோளியைப் பெயர்க்கும் விச்சையின் (பெருங். வத்தவ. 6, 40).

10. To collect, realise;
வசூலித்தல். நூறு ரூபா பெயர்த்தேன்.

11. To lead, push, drive;
செலுத்துதல். இனிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்பது (கலித். 14).

12. To discharge;
விடுத்தல். வெஞ்சரம் . . . இராகவன் சிலை நின்று பெயர்த்தான் (கம்பரா. முதற். 228).

DSAL


பெயர்த்தல் - ஒப்புமை - Similar