வீளை
veelai
சீழ்க்கை ; சிள்ளென்ற ஓசை ; சத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிள்ளென்ற ஓசை. வீளைப் பருந்தின் (அகநா. 33). 2. Shrill sound; சத்தம். வீளைக் கடுங் கணையால் (பு. வெ. 10, 8). 3. Noise; சீழ்க்கை. மடிவிடு வீளையர் (குறிஞ்சிப். 161). 1. Whistling;
Tamil Lexicon
vīḷai
n. perh. வீளெனல். [T. īla.]
1. Whistling;
சீழ்க்கை. மடிவிடு வீளையர் (குறிஞ்சிப். 161).
2. Shrill sound;
சிள்ளென்ற ஓசை. வீளைப் பருந்தின் (அகநா. 33).
3. Noise;
சத்தம். வீளைக் கடுங் கணையால் (பு. வெ. 10, 8).
DSAL