Tamil Dictionary 🔍

வாளை

vaalai


ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


6 அடி வளர்வதான ஏரிவாளை. 2. Freshwater shark, attaining 6 ft. in length, wallagoatty; 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன்வகை. வாளை வாயுறைப்ப நக்கி (சீவக. 1198). 1. Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela; நீலங்கலந்த பச்சைவர்ணமுடையதும் 12 அடி வளர்வதுமான முள்வாளை. 3. A sea-fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab;

Tamil Lexicon


வாளைமீன், s. the name of a fish, trichiurus leptarus. வாளைகடியன், a poisonous snake near the mouth of rivers.

J.P. Fabricius Dictionary


[vāḷai ] --வாளைமீன், ''s.'' A fish, Tri chiurus Lepturus. ''[Sa. Vala.]'' There are three varieties, ஆற்றுவாளை, Silurus bimaculatus; ஓலைவாளை, another kind of trichiurus; சொட்டைவாளை, another variety.

Miron Winslow


vāḷai
n. prob. id. [T. vāluga, K. bāḷe.]
1. Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela;
16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன்வகை. வாளை வாயுறைப்ப நக்கி (சீவக. 1198).

2. Freshwater shark, attaining 6 ft. in length, wallagoatty;
6 அடி வளர்வதான ஏரிவாளை.

3. A sea-fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab;
நீலங்கலந்த பச்சைவர்ணமுடையதும் 12 அடி வளர்வதுமான முள்வாளை.

DSAL


வாளை - ஒப்புமை - Similar