வீசை
veesai
நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை ; உதட்டின் மேற்புறத்து மயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை. Viss, a measure of weight=40 palams; See மீசை, 2. Loc. Moustache.
Tamil Lexicon
s. a viss, a weight equal to 4 palams; 2. the moustaches, மீசை.
J.P. Fabricius Dictionary
vicai
n. [T. vīse.]
Viss, a measure of weight=40 palams;
நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை.
vicai
n. மீசை.
Moustache.
See மீசை, 2. Loc.
DSAL