Tamil Dictionary 🔍

வீணை

veenai


இருபத்திரண்டு வகையுள்ள யாழ் போன்ற நரம்புக் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரகோஷாவளி.சித்திரிகை. கூர்மிகை சாரங்கம், ராவணாசௌரம், கின்னரி, வராளி, கீஸ்தி, குச்சிகை, விபஞ்சிகை. பரிவாதினி, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம் , மகதி, பிரகதி, லகுலாஷிருத்திரிகை, களாவதி, கச்சளா, காந்தரி, அனுமதம் என்னும் 22 வகையுள்ள யாழ்வகை (பரத. ஒழிபி. 15). The Indian lute, of 22 kinds., viz., cittirakōṣāvaḷi, cittirikai, kūrmikai, cāraṅkam, rāvaṇācuram, kiṉṉari, varāḷi, kīsti, kuccikai, vipacikai, parivātii, cakaḷavallaki, caravīṉai, anāvitam, makati, pirakati, lakulākṣi, ruttirikai, kaḷāvati,

Tamil Lexicon


s. the Vina or Indian lute usually of seven strings; 2. one of the 64 கலைஞானம், a knowledge of stringed instruments. வீணா கானம், a song with a luteaccompaniment. வீணா தண்டு, a straight bone, as that of the spine, முள்ளெலும்பு; 2. the neck of a guitar, வீணைக் காம்பு. வீணைவாசிக்க, to play the Vina. உருத்திர வீணை, the lute of Siva. நாரத வீணை, the lute of Naradha.

J.P. Fabricius Dictionary


ஓசையாழ்.

Na Kadirvelu Pillai Dictionary


vīṇai
n. vīṇā.
The Indian lute, of 22 kinds., viz., cittirakōṣāvaḷi, cittirikai, kūrmikai, cāraṅkam, rāvaṇācuram, kiṉṉari, varāḷi, kīsti, kuccikai, vipanjcikai, parivātinji, cakaḷavallaki, caravīṉai, anāvitam, makati, pirakati, lakulākṣi, ruttirikai, kaḷāvati,
சித்திரகோஷாவளி.சித்திரிகை. கூர்மிகை சாரங்கம், ராவணாசௌரம், கின்னரி, வராளி, கீஸ்தி, குச்சிகை, விபஞ்சிகை. பரிவாதினி, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம் , மகதி, பிரகதி, லகுலாஷிருத்திரிகை, களாவதி, கச்சளா, காந்தரி, அனுமதம் என்னும் 22 வகையுள்ள யாழ்வகை (பரத. ஒழிபி. 15).

DSAL


வீணை - ஒப்புமை - Similar