வேளை
vaelai
காலம் ; கருமவினை ; நாய்வேளைப் பூடு ; தைவேளைப்பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See காலம், 1, 2, 3, 6. கருமவினை. (யாழ். அக.) 2. Karma; See நாய்வேளை. (சங். அக.) 2. A sticky plant that grows best in sandy places. See தைவேளை. வேளை வெண்பூ (புறநா. 23). (சங். அக.) 1. Black vailay.
Tamil Lexicon
s. time, காலம்; 2. season, opportunity, சமயம்; 3. a small edible and medicinal shrub, cleome pentaphylla, ஓர் பூடு. ஒருவேளை, once, perhaps, sometimes. வேளைக்குறை, -ப்பிழை, adversity from astrological influence.
J.P. Fabricius Dictionary
vēḷai
n. vēlā.
1. See காலம், 1, 2, 3, 6.
.
2. Karma;
கருமவினை. (யாழ். அக.)
vēḷai
n.
1. Black vailay.
See தைவேளை. வேளை வெண்பூ (புறநா. 23). (சங். அக.)
2. A sticky plant that grows best in sandy places.
See நாய்வேளை. (சங். அக.)
DSAL