Tamil Dictionary 🔍

வளை

valai


சுற்றிடம் ; சங்கு ; கைவளை ; சக்கரப்படை ; துளை ; எலி முதலியவற்றின் பொந்து ; நீண்ட மரத்துண்டு ; தூதுவளை என்னும் கொடிவகை ; சிறிய உத்திரம் .(வி) தடைசெய் ; கட்டு ; வாரு ; முற்றுகையிடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றிடம். பரமேச்சுரமங்கலத்து ளகப்பட்ட வளையில் (S. I. I. i, 151, 72). 1. Circle, circuit, surrounding region; சங்கு. வளையொடு புரையும் வாலியோற்கு (பரிபா. 2,20). 2. Conch; கைவளை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 3. Bangle, bracelet; சக்கராயுதம். தாங்கணைப்பணிலமும் வளையுந் தாங்கரா வீங்கணைப்பள்ளியான் (கம்பரா. உருக்காட்டுப். 43). 4. Discus; துளை. 5. Hole; எலிமுதலியவற்றின் பொந்து. Colloq. 6. Rat-hole, burrow; சிறிய உத்திரம். (W.) 7. Small beam; நீண்ட மரத்துண்டு. Tinn. 8. Long piece of wood; See தூதுவளை. (சங். அக.) Climbing brinjal.

Tamil Lexicon


s. a hole, a rat-hole; 2. a bracelet, கங்கணம்; 3. a chank or shell, சங்கு; 4. a small beam, உத்திரம்; 5. the chakra; of Vishnu. வளைத் தழும்பு, mark of bracelets in the arm. வளைபோழ்நர், -போழுநர், makers of mother-of-pearl ornaments. வளைமணி, a shall-bead, a bead make from a shell. வளையகம், a conch.

J.P. Fabricius Dictionary


, [vḷai] ''s.'' A hole, a rat hole, நுழைவளை. 2. A bracelet of gold, கங்கணம். 3. A brace let of any material, கைவளை. 4. A chank or shell, சங்கு. 5. The ''Chakra'' of Vishnu, சக்கரம். (சது.) 6. A small beam, சிறுஉத்திரம்.- as முகட்டுவளை; ''[from Sa. Vala.]''

Miron Winslow


vaḷai
n. வளை1-. [K. baḷe.]
1. Circle, circuit, surrounding region;
சுற்றிடம். பரமேச்சுரமங்கலத்து ளகப்பட்ட வளையில் (S. I. I. i, 151, 72).

2. Conch;
சங்கு. வளையொடு புரையும் வாலியோற்கு (பரிபா. 2,20).

3. Bangle, bracelet;
கைவளை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157).

4. Discus;
சக்கராயுதம். தாங்கணைப்பணிலமும் வளையுந் தாங்கரா வீங்கணைப்பள்ளியான் (கம்பரா. உருக்காட்டுப். 43).

5. Hole;
துளை.

6. Rat-hole, burrow;
எலிமுதலியவற்றின் பொந்து. Colloq.

7. Small beam;
சிறிய உத்திரம். (W.)

8. Long piece of wood;
நீண்ட மரத்துண்டு. Tinn.

vaḷai
n. தூதுவளை.
Climbing brinjal.
See தூதுவளை. (சங். அக.)

DSAL


வளை - ஒப்புமை - Similar