Tamil Dictionary 🔍

வீரவளை

veeravalai


வீரர் அணியும் கடகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரரணியும் கடகம். வீரவளையை யுடைய தோளாகிய துடுப்பால் (புறநா. 26, உரை). Warrior's armlet;

Tamil Lexicon


vīra-vaḷai
n. id .+ வளை3.
Warrior's armlet;
வீரரணியும் கடகம். வீரவளையை யுடைய தோளாகிய துடுப்பால் (புறநா. 26, உரை).

DSAL


வீரவளை - ஒப்புமை - Similar