Tamil Dictionary 🔍

விளை

vilai


விளைகை ; விளைபொருள் ; புன்செய்க்காடு ; நுகர்வு ; நீர் ஏறாத மேட்டுநிலம் ; நகர்சூழ் காவற்காடு ; காக்கட்டான் ; நரம்பு ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (யாழ். அக.) 2. A kind of fish; . 1. See விளைவு, 1. (அரு. நி.) . 2. See விளைவு, 4. அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (குறள், 177). 3. Experience; புன்செய்க் காடு. Tinn. 4. Dry land; நீரேறாத மேட்டுநிலம். (W.) 5. High ground far above the level of the water-course; நகர்சூழ் காவற்காடு. (நாமதீப. 519) 6. Forest round a city, serving as a defence; See காக்கட்டான், 1. விளையின் மென்பூ (கம்பரா. கார்காண். 32). Mussel-shell creeper. நரம்பு. (அரு. நி.) 1. String;

Tamil Lexicon


(முளை), II. v. i. grow, grow ripe (as corn in the field), செழி; 2. be made, be bred, be formed or produced (as metals, salt etc.) உண்டாகு; 3. originate, rise, கிளம்பு. உப்பு விளைகிற அளம், a salt pan. பொன் விளைகிற மலை, a hill containing veins of gold. இதிலிருந்து பாவம், (பொல்லாப்பு etc.) விளைகிறது, from this originates sin (evil etc.) இது பீடை விளையுங்காலம், this is a time when misfortunes break out. விளைச்சல், v. n. ripe grain in the field; 2. growing, ripening grain. விளைநிலம், a fertile plot of ground or field. விளைந்த பயிர், corn ripe in the field. விளைய வைக்க, to expose the indigo plant to ferment; 2. to kindle a fire for burning a corpse. விளையும் பயிர், the nature of crop. "விளையும் பயிர் முளையிலே தெரியும்", "the child is the father of the the nature of the harvest is known man", by the young shoot. விளைவு, v. n. produce of the field, outturn.

J.P. Fabricius Dictionary


viḷai
n. விளை1-. [K. beḷe.]
1. See விளைவு, 1. (அரு. நி.)
.

2. See விளைவு, 4.
.

3. Experience;
அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (குறள், 177).

4. Dry land;
புன்செய்க் காடு. Tinn.

5. High ground far above the level of the water-course;
நீரேறாத மேட்டுநிலம். (W.)

6. Forest round a city, serving as a defence;
நகர்சூழ் காவற்காடு. (நாமதீப. 519)

viḷai
n. கருவிளை.
Mussel-shell creeper.
See காக்கட்டான், 1. விளையின் மென்பூ (கம்பரா. கார்காண். 32).

viḷai
n.
1. String;
நரம்பு. (அரு. நி.)

2. A kind of fish;
மீன்வகை. (யாழ். அக.)

DSAL


விளை - ஒப்புமை - Similar