வளமை
valamai
செழிப்பு ; நன்மை ; செல்வம் ; உதவி ; பொருள் ; மாட்சிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபகாரம். (அக. நி.) 4. Benefit, kindness, favour; . 5. See வளம், 7. . See வளப்பம்2. எங்கும் இந்த வளமைதான். பொருள். வளமை கொணரும் வகையினான் (திணைமாலை. 85). 3. Money, property; . 2. See வளம், 4. வளமை யானாகும் பொருளிது (கலித். 12). . 1. See வளம், 1, 6. (சூடா.)
Tamil Lexicon
s. fertility, prosperous state, fatness, வளப்பம்; 2. greatness, மாட் சிமை; 3. benefit, kindness, உபகாரம்.
J.P. Fabricius Dictionary
, [vḷmai] ''s.'' Copiousness, prosperity, as வளப்பம். 2. Greatness, dignity, honor, increase of power, மாட்சிமை. 3. Wealth, riches, செல்வப்பொலிவு. 4. A benefit, kind ness, a favor, உபகாரம். வளமையாய்ப்பேசுகிறான். He speaks loftily, vauntingly.
Miron Winslow
vaḷamai
n. id.
1. See வளம், 1, 6. (சூடா.)
.
2. See வளம், 4. வளமை யானாகும் பொருளிது (கலித். 12).
.
3. Money, property;
பொருள். வளமை கொணரும் வகையினான் (திணைமாலை. 85).
4. Benefit, kindness, favour;
உபகாரம். (அக. நி.)
5. See வளம், 7.
.
vaḷamai
n. prob. வழங்கு-.
See வளப்பம்2. எங்கும் இந்த வளமைதான்.
.
DSAL