Tamil Dictionary 🔍

வீரதை

veerathai


வீரம் ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வீரம், 1. வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் (கம்பரா. கார்கா. 69). Heroism.

Tamil Lexicon


vīratai
n. vira-tā.
Heroism.
See வீரம், 1. வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் (கம்பரா. கார்கா. 69).

DSAL


வீரதை - ஒப்புமை - Similar