Tamil Dictionary 🔍

வாரை

vaarai


மூங்கில் ; காவுதடி ; மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி ; கைமரம் ; நீண்டு ; ஒடுக்கமானது ; காண்க : ஆவிரை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில். வாரை கான்ற நித்திலம் (கந்தபு .ஆற்று.5). 1. Bamboo; காவுதடி. (W.) 2. Pole for carrying loads; . 3. See வாரி2, 1,2. See ஆவிரை. (சங்.அக.) Tanner's senna. நீண்டு ஒடுக்கமானது. 5. Anything long and narrow; கருஞ்சிவப்பு நிறமும் 16 அங்குலவளர்ச்சியுமுள்ள மீன்வகை. 6. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Settodes crumer; கைமரம். (W.) 4. Rafter, beam;

Tamil Lexicon


s. a beam, உத்திரம்; 2. a pole for carrying burdens, காவுதடி. வாரை விட்டம், -வட்டம், a beam for supporting the roof.

J.P. Fabricius Dictionary


, [vārai] ''s.'' A beam, வாரைவிட்டம். (சது). 2. A pole for carrying burdens, காவுதடி.

Miron Winslow


vārai
n. வார்1-.
1. Bamboo;
மூங்கில். வாரை கான்ற நித்திலம் (கந்தபு .ஆற்று.5).

2. Pole for carrying loads;
காவுதடி. (W.)

3. See வாரி2, 1,2.
.

4. Rafter, beam;
கைமரம். (W.)

5. Anything long and narrow;
நீண்டு ஒடுக்கமானது.

6. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Settodes crumer;
கருஞ்சிவப்பு நிறமும் 16 அங்குலவளர்ச்சியுமுள்ள மீன்வகை.

vārai
n. ஆவாரை.
Tanner's senna.
See ஆவிரை. (சங்.அக.)

DSAL


வாரை - ஒப்புமை - Similar