Tamil Dictionary 🔍

விளித்தல்

vilithal


அழைத்தல் ; சொல்லுதல் ; பாடுதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; பேராரவாரஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழைத்தல். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (குறள், 894). 1. To call, summon; பாடுதல். பஞ்சுரம் விளிப்பினும் (ஐங்குறு. 311). விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் (திரிகடு. 11). 3. To sing; அழித்தல். முதல் விளிக்கும் வினையைப் புரியற்க (விநாயகபு. 2. 59). 4. To destroy; கொல்லுதல். வெஞ்சின வரக்கரை விளித்து வீயுமோ (கம்பரா. நிந்தனை. 48). 5. To kill; உண்டாக்குதல். புகழ் விளைத்தல் (பு. வெ. 2, 14). 2. To produce, bring into being; சொல்லுதல். இராமநாமம் விளித்திட (கம்பரா. சம்பா. 59). 2. To say, speak; பேராரவாரஞ்செய்தல். விளித்துப்பின் வேலை தாவும் வீரன் (கம்பரா. கடறாவு. 33). To roar, shout;

Tamil Lexicon


viḷi-
11 v. tr.
1. To call, summon;
அழைத்தல். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (குறள், 894).

2. To say, speak;
சொல்லுதல். இராமநாமம் விளித்திட (கம்பரா. சம்பா. 59).

3. To sing;
பாடுதல். பஞ்சுரம் விளிப்பினும் (ஐங்குறு. 311). விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் (திரிகடு. 11).

4. To destroy;
அழித்தல். முதல் விளிக்கும் வினையைப் புரியற்க (விநாயகபு. 2. 59).

5. To kill;
கொல்லுதல். வெஞ்சின வரக்கரை விளித்து வீயுமோ (கம்பரா. நிந்தனை. 48).

To roar, shout;
பேராரவாரஞ்செய்தல். விளித்துப்பின் வேலை தாவும் வீரன் (கம்பரா. கடறாவு. 33).

DSAL


விளித்தல் - ஒப்புமை - Similar