விளைவித்தல்
vilaivithal
விளையச்செய்தல் ; செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல் ; பயன்தருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையச் செய்தல். 1. To cause to grow; to cultivate; பயன் தருதல். 3. To produce results; to bring about consequences; செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல். (W.) 2. To stimulate growth by artificial means;
Tamil Lexicon
viḷaivi-
11 v. tr. Caus. of விளை1-.
1. To cause to grow; to cultivate;
விளையச் செய்தல்.
2. To stimulate growth by artificial means;
செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல். (W.)
3. To produce results; to bring about consequences;
பயன் தருதல்.
DSAL