Tamil Dictionary 🔍

வளைத்தல்

valaithal


வளையச்செய்தல் ; சூழ்தல் ; தடுத்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல் ; எழுதுதல் ; அணிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளையச்செய்தல். 1. To bend, inflect; அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871,1). 8. To wear, put on; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 2. To surround; தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 3. To hinder, obstruct; பற்றுதல். 4. To grasp, seize; கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள். 5. To carry off, sweep away; to steal; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 6. To reiterate, to revert again and again; எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113). 7. To paint, delineate;

Tamil Lexicon


vaḷai-
11 v. tr. Caus. of வளை 1-.
1. To bend, inflect;
வளையச்செய்தல்.

2. To surround;
சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27).

3. To hinder, obstruct;
தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889).

4. To grasp, seize;
பற்றுதல்.

5. To carry off, sweep away; to steal;
கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள்.

6. To reiterate, to revert again and again;
பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான்.

7. To paint, delineate;
எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113).

8. To wear, put on;
அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871,1).

DSAL


வளைத்தல் - ஒப்புமை - Similar