Tamil Dictionary 🔍

திளைத்தல்

thilaithal


நெருங்குதல் ; நிறைதல் ; அசைதல் ; விளையாடுதல் ; முழுகுதல் ; நுகர்தல் ; தொழிலில் இடைவிடாது பயிலல் ; மகிழ்தல் ; பொருதல் ; துளைத்தல் ; கொதிக்கக் காய்ச்சுதல் ; இடைவிடாது ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைதல். (சூடா.) 2. To be full; to abound, as water in a river; அசைதல். தாமம்புறந் திளைப்ப (பு. வெ. 1, 21). 3. To swing to and fro; to move; விளையாடுதல். எகினந் துணையொடு திளைக்கும் (அகநா. 34, 13). 4. To play, disport; கொதிக்கக் காய்ச்சுதல். Nā. To boil; இடைவிடா தொழுகுதல். தேனு மமிழ்துந் திளைத்தாங்கு (சீவக. 519). 6. To flow, fall unceasingly; தொழிலில் இடைவிடாதுபயிலுதல். மட்டு வாக்கலிற் றிளைத்தவர் (சீவக. 50). 7. To practise constantly; மகிழ்தல். மடந்தையர் சிந்தை திளைப்பன வாகாதே (திருவாச. 49, 8). 8. To rejoice; பொருதல். ஈரெண்மர் திளைத்து வீழ்ந்தார் (சீவக. 3076). -- அனுபவித்தல். கன்னி நாரையைத் திளைத்தலின் (சீவக. 50). 9. To fight; --tr. To experience, enjoy, copulate with; துளைத்தல். (சூடா.) To perforate, bore; நெருங்குதல். (சூடா.) பன்மயிர் திளைத்திடில் (காசிக. மகளிர். 8). 1. To be close, crowded; முழுகுதல். திளைக்குந் தீர்த்த மறாத (தேவா. 533, 2). 5. To dive; to sport in water;

Tamil Lexicon


tiḷai-,
11 v. intr.
1. To be close, crowded;
நெருங்குதல். (சூடா.) பன்மயிர் திளைத்திடில் (காசிக. மகளிர். 8).

2. To be full; to abound, as water in a river;
நிறைதல். (சூடா.)

3. To swing to and fro; to move;
அசைதல். தாமம்புறந் திளைப்ப (பு. வெ. 1, 21).

4. To play, disport;
விளையாடுதல். எகினந் துணையொடு திளைக்கும் (அகநா. 34, 13).

5. To dive; to sport in water;
முழுகுதல். திளைக்குந் தீர்த்த மறாத (தேவா. 533, 2).

6. To flow, fall unceasingly;
இடைவிடா தொழுகுதல். தேனு மமிழ்துந் திளைத்தாங்கு (சீவக. 519).

7. To practise constantly;
தொழிலில் இடைவிடாதுபயிலுதல். மட்டு வாக்கலிற் றிளைத்தவர் (சீவக. 50).

8. To rejoice;
மகிழ்தல். மடந்தையர் சிந்தை திளைப்பன வாகாதே (திருவாச. 49, 8).

9. To fight; --tr. To experience, enjoy, copulate with;
பொருதல். ஈரெண்மர் திளைத்து வீழ்ந்தார் (சீவக. 3076). -- அனுபவித்தல். கன்னி நாரையைத் திளைத்தலின் (சீவக. 50).

tiḷai-,
11 v. tr. of துளை-.
To perforate, bore;
துளைத்தல். (சூடா.)

tiḷai-,
11 v. tr. of தளை4-. [M. tiḷaikka.]
To boil;
கொதிக்கக் காய்ச்சுதல். Nānj.

DSAL


திளைத்தல் - ஒப்புமை - Similar