Tamil Dictionary 🔍

விளைதல்

vilaithal


தானியம் முதலியன உற்பத்தியாதல் ; பயன்தருதல் ; உண்டாதல் ; முதிர்தல் ; நிகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பவித்தல். நாச மிவடனால் விளைந்த தென்னா (கம்பரா. மாயாசீ. 62). 5. To occur; முதிர்தல். புன்புல மயக்கத்து விளைந்தன தினையே (ஐங்குறு. 260). 4. To mature, ripen, as grain; உண்டாதல். (பிங்.) முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும். 3. To result; பயன்றாறுதல். இந்தப் பூமி நன்றாய் விளையுமா? 2. To be productive; தானியம் முதலியன உற்பத்தியாதல். ஆற்ற விளைவது நாடு (குறள், 732). 1. To be produced;

Tamil Lexicon


உண்டாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


viḷai-
4 v. intr. [K. beḷ, M. viḷayuga.]
1. To be produced;
தானியம் முதலியன உற்பத்தியாதல். ஆற்ற விளைவது நாடு (குறள், 732).

2. To be productive;
பயன்றாறுதல். இந்தப் பூமி நன்றாய் விளையுமா?

3. To result;
உண்டாதல். (பிங்.) முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்.

4. To mature, ripen, as grain;
முதிர்தல். புன்புல மயக்கத்து விளைந்தன தினையே (ஐங்குறு. 260).

5. To occur;
சம்பவித்தல். நாச மிவடனால் விளைந்த தென்னா (கம்பரா. மாயாசீ. 62).

DSAL


விளைதல் - ஒப்புமை - Similar