Tamil Dictionary 🔍

வளைதல்

valaithal


சூழ்தல் ; சுற்றுதல் ; சுற்றிவருதல் ; தாழ்தல் ; கோணுதல் ; திடமறுதல் ; நேர்மையினின்று விலகுதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணுதல். 1. To bend; to become crooked; தாழ்தல். முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து (திவ். பெரியதி. 1, 3, 1). 2. To bend low; தோற்றல். வளையா வயவரும் (பு. வெ. 7, 18) 3. To be defeated; திடமறுதல். (சீவக. 1068, உரை.) 4. To yield, give way; சுற்றி வருதல். வையக முழுதுடன் வளைஇ (புறநா. 69). 2. To hover round; to walk around; வருந்துதல். வளையார்பசியின் (பதினொ. திருவிடை. மும்மணிக். 21). 6. To suffer; சுற்றுதல். குழந்தை வயிற்றில் வளையவருகிறான். -tr. 7. To move about, as foetus in the womb; சூழ்தல். வளைகடல் வலையிற் சூழ்ந்து (சீவக. 1115). 1. To surround, encompass, besiege; நேர்மையினின்று விலகுதல். வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் (சிலப். 19, 16). 5. To deviated, as from rectitude;

Tamil Lexicon


vaḷai-
4 v. intr.
1. To bend; to become crooked;
கோணுதல்.

2. To bend low;
தாழ்தல். முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து (திவ். பெரியதி. 1, 3, 1).

3. To be defeated;
தோற்றல். வளையா வயவரும் (பு. வெ. 7, 18)

4. To yield, give way;
திடமறுதல். (சீவக. 1068, உரை.)

5. To deviated, as from rectitude;
நேர்மையினின்று விலகுதல். வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் (சிலப். 19, 16).

6. To suffer;
வருந்துதல். வளையார்பசியின் (பதினொ. திருவிடை. மும்மணிக். 21).

7. To move about, as foetus in the womb;
சுற்றுதல். குழந்தை வயிற்றில் வளையவருகிறான். -tr.

1. To surround, encompass, besiege;
சூழ்தல். வளைகடல் வலையிற் சூழ்ந்து (சீவக. 1115).

2. To hover round; to walk around;
சுற்றி வருதல். வையக முழுதுடன் வளைஇ (புறநா. 69).

DSAL


வளைதல் - ஒப்புமை - Similar