விரைதல்
viraithal
வேகமாதல் ; அவசரப்படுதல் ; ஆத்திரங்காட்டுதல் ; மனங்கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவசரப்படுதல். 2. To hurry, hasten; மனங்கலங்குதல். விரையாது நின்றான் (சீவக. 513). 4. To be perturbed, disturbed in mind; ஆத்திரங்காட்டுதல். (W.) 3. To be importunate, intent, eager; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 1. To be speedy, swift, rapid;
Tamil Lexicon
virai-
12v. intr.
1. To be speedy, swift, rapid;
வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474).
2. To hurry, hasten;
அவசரப்படுதல்.
3. To be importunate, intent, eager;
ஆத்திரங்காட்டுதல். (W.)
4. To be perturbed, disturbed in mind;
மனங்கலங்குதல். விரையாது நின்றான் (சீவக. 513).
DSAL