Tamil Dictionary 🔍

விளிதல்

vilithal


இறத்தல் ; அழிதல் ; குறைதல் ; கழிதல் ; ஓய்தல் ; சினத்தல் ; நாணமடைதல் ; அவமானமடைதல் ; வருத்தப்படல் ; மறிதல் ; சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். தீவிளி விளிவன் (திவ். திருமாலை, 30). To say, speak; இறத்தல். விளிந்தாரின் வேறல்லர் (குறள், 143). 1. To die; கோபித்தல். விளிந்தாரே போலப் பிறராகி (பழமொ. 182). 6. To be angry; நாணமடைதல். கவிதை பரமன் சொலவிளிந்து (திருவாலவா. 16, 22). 7. To be overcome with shame; அவமானமடைதல். கற்றவரவைநடு விளிய (திருவாலவா. 57, 5). 8. To be dishonoured or disgraced; வருத்தப்படுதல். (W.) 9. To suffer; மறிதல். (W.) (சது.) 10. To turn about; ஓய்தல். நாரை . . . விளியாது நரலும் (கலித். 128). 5. To cease; to be interrupted; கழிதல். வேண்டுநாள் வறிதே விளிந்தால் (கம்பரா. நிந்தனை. 31). 4. To pass away; அழிதல். விளிவதுகொல் ... மறவர் சினம் (பு. வெ. 1, 15). 2. To perish; to be ruined; to become extinct; குறைதல். விளியா நோயுழந்து (கலித். 53). 3. To diminish;

Tamil Lexicon


viḷi-
4 v. intr.
1. To die;
இறத்தல். விளிந்தாரின் வேறல்லர் (குறள், 143).

2. To perish; to be ruined; to become extinct;
அழிதல். விளிவதுகொல் ... மறவர் சினம் (பு. வெ. 1, 15).

3. To diminish;
குறைதல். விளியா நோயுழந்து (கலித். 53).

4. To pass away;
கழிதல். வேண்டுநாள் வறிதே விளிந்தால் (கம்பரா. நிந்தனை. 31).

5. To cease; to be interrupted;
ஓய்தல். நாரை . . . விளியாது நரலும் (கலித். 128).

6. To be angry;
கோபித்தல். விளிந்தாரே போலப் பிறராகி (பழமொ. 182).

7. To be overcome with shame;
நாணமடைதல். கவிதை பரமன் சொலவிளிந்து (திருவாலவா. 16, 22).

8. To be dishonoured or disgraced;
அவமானமடைதல். கற்றவரவைநடு விளிய (திருவாலவா. 57, 5).

9. To suffer;
வருத்தப்படுதல். (W.)

10. To turn about;
மறிதல். (W.) (சது.)

To say, speak;
சொல்லுதல். தீவிளி விளிவன் (திவ். திருமாலை, 30).

DSAL


விளிதல் - ஒப்புமை - Similar