Tamil Dictionary 🔍

விழைதல்

vilaithal


மிக விரும்புதல் ; மதித்தல் ; நெருங்கிப் பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல். பொ. 289, உரை.)-intr. cf. இழை1-. 3. Tp resemble; நெருங்கிப்பழகுதல். Loc. To move closely or intimately; நன்குமதித்தல். ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 2. To esteem; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 1. To wish, desire, love; to be anxious for; to covet;

Tamil Lexicon


viḻai-
4 v. prob. வீழ்1-. tr.
1. To wish, desire, love; to be anxious for; to covet;
விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615).

2. To esteem;
நன்குமதித்தல். ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630).

3. Tp resemble;
ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல். பொ. 289, உரை.)-intr. cf. இழை1-.

To move closely or intimately;
நெருங்கிப்பழகுதல். Loc.

DSAL


விழைதல் - ஒப்புமை - Similar