Tamil Dictionary 🔍

விடைதல்

vitaithal


சினங்கொள்ளுதல் ; பிரிதல் ; குற்றஞ்சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றஞ்சொல்லுதல். (யாழ். அக.) 3. To find fault; to prick holes; கோபங்கொள்ளுதல். (W.) 2. To be angry; பிரிதல். (W.) 1. To become disjointed; to split;

Tamil Lexicon


viṭai-
4 v. intr. prob. இடை1.
1. To become disjointed; to split;
பிரிதல். (W.)

2. To be angry;
கோபங்கொள்ளுதல். (W.)

3. To find fault; to prick holes;
குற்றஞ்சொல்லுதல். (யாழ். அக.)

DSAL


விடைதல் - ஒப்புமை - Similar