கிளைதல்
kilaithal
நீக்குதல் ; களைதல் ; ஆடை களைதல் ; கிளறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீக்குதல். மனத்து மாசு ச்கீளைவானை (தேவா. 682, 3.) 1. To remove, purge; அரிசிகளைதல். (w.) 2. tO WASH, AS RICE; கிளறுதல். (J.) 4. To pry out, as a thorn from the flesh with a needle; ஆடைகளைதல். (W.) 3. To put off, as garments;
Tamil Lexicon
kiḷai-,
4. v. tr. களை1-.
1. To remove, purge;
நீக்குதல். மனத்து மாசு ச்கீளைவானை (தேவா. 682, 3.)
2. tO WASH, AS RICE;
அரிசிகளைதல். (w.)
3. To put off, as garments;
ஆடைகளைதல். (W.)
4. To pry out, as a thorn from the flesh with a needle;
கிளறுதல். (J.)
DSAL