Tamil Dictionary 🔍

விளவுதல்

vilavuthal


கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; அடித்தல் ; மனத்தில் உறுத்தப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கமராதல். (W.) To split; to burst asunder; . See விளாவு1-. (W.)

Tamil Lexicon


viḷavu-
5 v. tr.
See விளாவு1-. (W.)
.

viḷavu-
5 v. intr. விளவு4.
To split; to burst asunder;
கமராதல். (W.)

DSAL


விளவுதல் - ஒப்புமை - Similar